Saturday, May 15, 2021

 

பவுடர் வடிவில் கரோனாவுக்கு மருந்து; தண்ணீரில் கலந்து குடிக்கலாம்: அவசரப் பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

anti-covid-drug-developed-by-drdo-cleared-for-emergency-use

தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கரோனா நோயாளிகளுக்கான மருந்தைக் கண்டுபிடித்துள்ளது மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation).

இந்த மருந்துக்கு மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பும் அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது. இது கரோனா சிகிச்சையில் புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கரோனாவுக்கு எதிராக புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இது பவுடர் வடிவில் உள்ளது. இந்த மருந்தைத் தண்ணீரில் கலக்கிக் குடிக்கலாம். இந்த மருந்தை டிஆர்டிஓ அமைப்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் அமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது. இந்த மருந்துக்கு டிஆக்ஸி டி- குளுகோஸ் (2-deoxy-D-glucose (2-DG) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த மே முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இந்த மருந்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது 110 கரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டது. மருந்தை உட்கொண்ட நோயாளிகள் தொற்றிலிருந்து வேகமாகக் குணமடைவதும் தெரியவந்தது.

பின்னர் அவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது முடிவு நெகட்டிவ் என வந்துள்ளது. மூன்றாவது கட்ட பரிசோதனை தற்போது நாடு முழுவதும் 6 மருத்துவமனைகளில் நடந்துவருகிறது. மேலும் இந்த மருந்து மருத்துவ ஆக்சிஜனை சார்ந்திருக்கும் நிலையை வெகுவாகக் குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

Friday, May 14, 2021


 SUMMARY:

What do you think about words like GST, getting Homeloan and project loan? Are these words make you tense, Then I am here to help you out with professional advice and a solution to make you get a proper idea regarding GST registration, Returns, Refunds/Payment, Authorised representative and a step-by-step guide to Home Loan and Project Loan process. Our Srivari Consultancy helps you to get the best of the best solution and make our client satisfaction is our goal. 


What are the problem and solution expect from me:

  • Regarding GST related problem like filing returns, refunds/payment, registration, the authorised representative you can contact me

  • Homeloan and Project loan, you will get a solution from me.

  • We also do bulk Data entry


I started my career in 1993 and doing successfully and gained deep experience. In 2012 appointed as SBI and Canara bank Homeloan councillor over 50crores crossed profitably. In 2018 became a certified GST practitioner approved by the Government of India.


Contact me for more details I am ready to solve your problem and make you find a simple solution:

Email: kumaraguruitp@ gmail.com

Phone:  8248284408

Specialities: GST|Home loan|Project loan|


Work experience:

  • Sales Tax practitioner: Started in 1993. 

  • Shrivari consultancy: I started my own business in 2001

And successfully running my business till now.

  • VAT practitioner: Upgraded in 2017. 

  • SBI Home loan councillor: 2012 successfully sourced above 30 crores in Trichy Tamil Nadu India.

  • Canara Bank councillor(home loan):2016  successfully sourced above 20 crores in Trichy Tamil Nadu India.

  • GST practitioner: In 2018 I become a certified GST practitioner by clearing GSTP exam conducted by the National Academy of Customs, Indirect Taxes and Narcotics (NACIN).



  பவுடர் வடிவில் கரோனாவுக்கு மருந்து; தண்ணீரில் கலந்து குடிக்கலாம்: அவசரப் பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் தண்ணீரில் கலந்து குடிக்கும் வ...